trichy 5 நாளாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் நமது நிருபர் ஏப்ரல் 5, 2019 கொள்ளிடம் அருகே 5 நாட்களாககுடிநீர் வராததால் மகேந்திரப்பள்ளி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்